அது யார் படம்? சீமான் படமா?

ஸ்டாலினுடன் தனியரசு, கருணாஸ் சந்திப்பு

அட அவனுக ஐ.எஸ் தீவிரவாதிகளை கூட பணம் கொடுத்தால் சந்திக்க ரெடி, கூசாமல் அவர்கள் மனித குல மாணிக்கம் என சொல்லவும் ரெடி

அவர்கள் ஸ்டாலினை சந்தித்தால் அவர் தான் மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இவர்கள் ஸ்டாலின் கண்சிகிச்சை பெற்றதால் நலம் விசாரிக்க சென்றார்களாம்

ஸ்டாலின் கண் தெரியாமல் இருக்கின்றார், ஏதும் தூக்கி கொண்டு ஓடிவிடலாம் என சென்றிருக்கலாம், அவர் நலமாய் இருப்பதை கண்டு நல்லா இருக்கின்றீர்களா என கேட்டுவிட்டு வந்திருக்கலாம்


Image may contain: one or more peopleமு.க.ஸ்டாலினிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

“நான் முதல்வராக இருந்த பொழுது , ஒருநாள் அவரை பார்த்து லேசாக சிரித்தற்கே பதவியினை அடித்து பிடுங்கினார்கள், இன்று இவர் நலமே விசாரித்திருக்கின்றார் ஆனால் இவர் பதவிக்கு சிக்கலில்லை

எவ்வளவு வலிக்குது தெரியுமா?”

 


Image may contain: textஅட பன்னாடை.

அது யார் படம்? சீமான் படமா? பின் இவர் எப்படி பேசுவார் இப்படித்தான் பேசுவார்

அங்கே சிங்களனோடு சேர்ந்து சீனன் மிதித்த மிதியில்தானே எல்லாம் கிழிந்து, உங்களுக்கு மண்டை வரை கிழிந்தது

இதில் இந்தியாவுடன் சண்டை என்றால் சீனாவினை ஆதரிப்பீர்களா?

எதற்கு சிங்களனும் சீனனும் சேர்ந்து ஈழத்தை நொறுக்கியது போல இந்தியாவும், சிங்களனும் , சீனனும் சேர்ந்து உங்களை நொறுக்கவா?

சத்தியமாக ஒரு கவலை தீர்ந்தது, எங்கே இவர்கள் ஏதேனும் அறிவாய் சிந்தித்து இந்த தமிழகத்தை பிரித்து நாசம் செய்வார்களோ எனும் அச்சம் இருந்தது

உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை அந்த கவலையே இல்லை, நீங்கள் எதனையும் உருப்படியாக சிந்திக கூட மாட்டீர்கள் எனும் பொழுது, ஒரு ஆபத்தும் வராது எனுன் நம்பிக்கை வந்திருக்கின்றது.

ஈழத்தில் சீனாதான் அந்த அடி தமிழனை அடித்தது, மறுபடி அவனிடமே அடிவாங்க போகின்றோம் எனும் அளவிற்கு எப்படிபட்ட மிக உயர்ந்த தந்திரம்?

இப்படியே இருங்க ராசா..


 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s