புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் : திருமா

Image may contain: 1 person, beardஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் : திருமா எச்சரிக்கை

அதாவது ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம், புலிகள் இனி தாக்குதல் நடத்தும் வாய்ப்பே இல்லாததால் தடையினை விலக்கலாம் என சொல்லியிருக்கின்றது

ஆனால் ஐரோப்பிய யூனியன் இதனை ஆய்வுசெய்துவிட்டுத்தான் சொல்லமுடியும் என விஷயத்தை முடித்துகொண்டது, இன்னும் புலிகளுக்கான தடை நீடிக்கின்றது

இதில்தான் திருமா ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரிக்கின்றார்

Image may contain: one or more peopleதங்கபதக்கம் படத்தில் வைகை வளவன் எனும் அரசியல்வாதி பாத்திரத்தில் வரும் சோ ராமசாமி, சென்னை கூவம் கரையில் முழங்குவார்

“இந்த வைகை வளவன் யார் தெரியுமா?

ஏ அமெரிக்காவே, ஏ ரஷ்யாவே நான் உங்களை எச்சரிக்கின்றேன், நான் ஆணையிட்டால் உங்கள் நாட்டில் பூகம்பம் வெடிக்கும்”

அந்த காமெடியினை இங்கு சீரியசாக செய்கின்றார் திருமா,

போங்க சார் இதெல்லாம் நாங்கள் தங்கபதக்கம் படத்திலே பார்த்தாகிவிட்டது.

 

 


நடிகர் விஷாலுக்கு வாட்ஸ்-அப்பில் கொலை மிரட்டல்

எவனோ விஷாலின் நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற கொலைவெறியினை தூண்டும் படங்களை மிக தாமதமாக இப்பொழுதுதான் பார்த்திருக்கின்றான்

அவன் அன்றே பார்த்திருந்தால், இந்த மிரட்டல் எல்லாம் இல்லாமல் கொலை வழக்கிலே இப்பொழுது தேடபட்டுகொண்டிருப்பான்.


 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s