மெல்ல தமிழ் இனி சாகும்

மறுபடியும் ஒவியாவினை ஆதரிக்க தொடங்கி விட்டார் Omm Prakash, ஆனானபட்ட விசுவாமித்திரரே கவிழ்ந்த உலகில் பாவம் இந்த பந்துமித்திரர் என்ன செய்வார்? அதே அழிச்சாட்டியம்

“நீ நடந்தால் நடை அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு” என ஓவியா படத்தின் முன்பு நின்று அவர் பாடுவதைகூட பொறுத்துகொள்ளலாம்,

அதற்கு அடுத்த வரியினைத்தான் பொறுக்க முடியவில்லை

“நீ பேசும் தமிழ் அழகு” என அவர் ஓவியாபார்த்து சொல்லும்பொழுது தாங்கவே முடியவில்லை, பாரதிதான் நினைவுக்கு வருகின்றார்

“மெல்ல தமிழ் இனி சாகும்” என அன்றே சொன்னது பாரதியார்தான்.

அங்கு ஏற்கனவே நமீதாவிடம் அது பாடாய் பட்டது, இப்பொழுது ரைசா என்பவர் போட்டு அரைக்கின்றார்,

இதில் ஓவியாவின் தமிழை பார்த்து இவர் வேறு “நீ பேசும் தமிழ் அழகு, அழகு” என பாடிகொண்டே இருக்கின்றார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s