முட்டை ஊழலை அம்பலப்படுத்தினார் கமலஹாசன்

20 ஆண்டுகள் ஆடிய சிறந்த இந்திய வீரர்கள் சாதிக்காததை, கோலி தலைமையில் சாதிக்கிறோம்: ரவி சாஸ்திரி

அதாவது கொழும்பில் இலங்கை அணியினை டெஸ்டில் வென்றுவிட்டார்களாம், எந்த இலங்கை அணி?

சமீபகாலமாக அடிக்குமேல் அடிவாங்கி, கத்துகுட்டி ஜிம்பாப்வேயிடம் அடிவாங்கியிருக்கும் இலங்கை அணி

ஏதோ ஆஸ்திரேலியாவினை வென்றுவிட்டது போல ஒரு ஆர்ப்பாட்டம். மிஸ்டர் சாஸ்திரி ஏன் இவ்வளவு தற்பெருமை? கோலியுடன் சேர்ந்தபின் வந்த தோஷமா?

இந்த அணியினை விட மிகபெரும் சாதனையான அணி எது தெரியுமா சாஸ்திரி ? மகளிர் கிரிக்கெட் அணிதான்

 

முட்டை ஊழலை அம்பலப்படுத்தினார் கமலஹாசன்

பூஜ்ஜியத்தில் (முட்டையிலிருந்து) இருந்து தொடங்குகின்றார், இனி ஒன்று, இரண்டு, மூன்று என கமல் பட்டியலிடும் ஊழல்கள் வந்துகொண்டே இருக்கும்


முரசொலி பவளவிழாவில் கலந்துகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவிப்பு

அடடா, கலைஞருடன் இருந்து முரசொலி தொடங்கிய‌, அவர் சொல்ல சொல்ல எழுதிய, சில நேரங்களில் கலைஞருக்கு பதிலாக முரசொலியில் எழுதிய இந்த தமிழிசை பவளவிழாவில் கலந்து கொள்ளமுடியாதது எவ்வளவு பெரும் இழப்பு?


குஷ்பூவிற்கு மிக பிடித்த கிர்கெட் வீரர் ரவிசாஸ்திரி என சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன‌

இனி நாமும் ரவி சாஸ்திரி ரசிகராக மாறி தொலைக்க வேண்டியதுதான்.

ரவி சாஸ்திரி வாழ்க, அவரால் தோற்ற ஆட்டங்கள் கூட வாழ்க‌…

கோலிக்கு ஜால்ரா அடித்தாலும் ரவி சாஸ்திரி வாழ்க..

இனி அவரால் இந்திய அணி பெறபோகும் “எல்லாமும்” வாழ்க வாழ்க…..


 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s