மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான்

மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான் , 

அமாவாசையில் ஒரு முழுநிலவு உதித்திருக்கின்றது.

தாயும் சேயும் நலம்

புனித அந்தோணியாரின் நாள் அன்று அவரை தவிர ஏதும் அறியா பக்தனுக்கு அவர் நற்செய்தியும் பெரும் வரமும் கொடுத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவர் அப்படித்தான்

“நன்மை செய்யும் மனம் கொண்டது, 
நன்றி எனும் குணம் கொண்டது
எங்கள் இல்லம் என்னும் பெயரை
கண்ணன் வளர்ப்பான்”

என்ற கவியரசரின் வரிகளோடு அவனை நோக்கி கொண்டிருக்கின்றேன்