stanelyrajan.wordpress.com
ஜப்பான் சூறாவளி
கேரளாவினை தொடர்ந்து அடைமழையில் சிக்கி இருக்கும் நாடு ஜப்பான் சூறாவளியும் மழையுமாக பெரும் வெள்ளத்தை சந்தித்திருகின்றது, வடக்கு ஜப்பானில் கடும் நெருக்கடி நமது பக்கத்து நாடாக இருந்தால் நூடுல்ஸும், சுஷ…