மண்ணின் மைந்தன்?

தமிழன் தமிழ் நாட்டு குடிமகன் இல்லையாம் அவன் லெமூரியாவில் இருந்து வந்த வந்தேறி எனச் சொல்கின்றது வைகோ கோஷ்டி ்

இனி என்ன அங்கிள் சைமன் பல்டி அடித்து வருவார்

மதிமுக ஒரு மாதிரி கன என்பது வைகோவை பார்த்து தெரியும் ஆனால் கட்சி முழுக்க அவரைப் போலவே இருப்பார்கள் போல

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

தமிழ்நாட்டுக்கு தமிழன் வந்தேறி என்றால் ஈழத்தமிழன் இலங்கையில் வந்தேறி அவனும் லெமூரியாவில் இருந்து வந்தான் பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு வந்தேறி ஈழத்தமிழனுக்கு இவர்கள் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்ய வேண்டும் பூர்வகுடி சிங்களவன் என்பவனை ஆதரித்தால் என்ன அவன்தானே மண்ணின் மைந்தன்?

தேசத்துரோகம்

இது ஒருங்கிணைந்த இந்தியா இந்துக்களுக்கான இந்தியா என முதலில் கலவரத்தை தொடங்கியது இந்து மகாசபை

இந்த இந்து மகாசபையின் அழிச்சாட்டியம் உச்சத்திற்கு செல்ல இனி இந்தியாவில் இஸ்லாமியர் வாழ முடியாது என தனி நாடு கே கேட்டார் ஜின்னா இந்தியா பிரிய இந்த இந்து மகா சபையே முழு காரணம் ஒரு காரணம்

ஆம் இந்நாடு கண்ட அனைத்து மதக் கலவரங்களுக்கு தாய் இந்த இந்து மகாசபை

இதோ இன்று ஆட்சி பீடம் ஏறி விட்டோம் இனி இறங்கவே மாட்டோம் நாம் கண்ட இந்து ராஜ்யம் அமைந்துவிட்டது என்ற பாசிச மனப்பான்மையில் அண்ணல் காந்தியடிகளை அன்று சுட்டுக்கொன்ற அதே வன்மத்தை இன்றும் காட்டுகிறார்கள்

இந்த தேசம் இனி அமைதியாக இருக்க ஒரே வழி இந்த மதவெறியின் மூல உச்சமான இந்த இந்து மகாசபையின் தடை செய்வதாகவும் நாடு அமைதியாக இருக்க முதலில் செய்ய வேண்டியது இந்த காவி கும்பல் அடித்து உள்ளே போடுவது

இவர்கள் செய்திருப்பது மாபெரும் தேசத்துரோகம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்

அரசு உடனே செய்ய வேண்டியது செய்யட்டும்

இவர்களை மகா வன்மையாக கண்டிக்கின்றோம் இவர்கள் அந்த ஒரு காலத்தில் அப்படி செய்ததால்தான் நாடு துண்டானது மறுபடியும் துண்டாட கிளம்பிவிட்டார்கள்

அரசு செய்ய வேண்டியதை உடனே செய்யட்டும்

கரசேவை

வைகோ தன் தொண்டர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார் மாபெரும் களபலி கொடுக்கத் துணிந்தார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள்

உடனே பாஜகவினர் ஓடிவந்து ஆமாம் இது திராவிட பாரம்பரியம் அவர்கள் அவர்கள் ரத்த வெறி கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் அப்பாவி இந்துக்களை உணர்ச்சிகளை தூண்டி பாபர் மசூதியை இடித்து இந்நாட்டில் மாபெரும் கலவரத்தை செய்தவர்கள் யார் எனக் கேட்டால் பதில் இல்லை

வைகோ செய்தால் அது வன்முறையை தூண்டுதல் இதுவே இந்துத்துவ அமைப்புகள் செய்தால் அதன் பெயர் கரசேவை

மகாத்மா காந்தி

இப்பொழுது லேப்டாப் இல்லை நேரமும் இல்லை போனில் சில விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன் அது சரிவரவில்லை

காந்தி கொலைக்கு காரணம் இந்து மகாசபையும் அதன் உடன்பிறப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகா சபை உறுப்பினரான கோட்சே அந்த கொலை செய்தார் என்றாலும் இதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது

அந்த காலங்களில் உங்களுக்கு தெரியாததல்ல panjab and bengal ரிந்து கொண்டிருந்த காலத்தில் காந்தி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆகிவிடுவார் என்று அஞ்சி அந்த மதவாத சக்திகள் அவரை கொல்லத் துணிந்தன

அதுவும் அந்தக் கொலைக் இந்த தேசம் பற்றி எரிய வேண்டும் என ஒரு இஸ்லாமியன் அவரைக் கொன்றான் என மாபெரும் கலவரத்தை தூண்ட திட்டமிட்டன அதை எல்லாம் india முறியடித்தது பின்பு அந்த கலவரங்களை பாபர் மசூதியை இடித்தவர்கள் நிறைவேற்றிக்கொண்டு அது வேறு கதை

மற்றபடி இத்தேசம் மதச்சார்பற்ற தேசமாக வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் இங்கு இஸ்லாமியருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பயங்கரச்கொலை நிகழ்த்தப்பட்டது அதில் மாற்றுக்கருத்து இல்லை ஒரு காலமும் இல்லை

மற்றபடி அதிகம் எழுத முடியவில்லை இதில் எழுதுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது