சங்கி கும்பலின் பைத்தியம் முற்றியே விட்டது

இந்த சங்கி கும்பலின் பைத்தியம் முற்றியே விட்டது, எதை பார்த்தாலும் அதன் மூலம் கஞ்சா வாங்கி போதையேற்றுவது எப்படி என சிந்திக்கும் போதை அடிமைகள் போல சதா சர்வ காலமும் இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் வம்ப்புக்கு இழுப்பதிலே அவர்கள் சிந்தனை இருக்கின்றது

புதிதாக ஒன்றை கிளறுகின்றர்கள், கற்பழிப்பினை இங்கு கொண்டுவந்தது இஸ்லாமிய படையெடுப்பும் கிறிஸ்தவ படையெடுப்புமாம்

அட பைத்தியக்காரர்களா? உங்கள் மதங்கள் சொல்வதென்ன?

மகாபாரத்தில் நடந்ததென்ன? அடிமை பாஞ்சாலியினை தன் மடியில் அமர சொல்லி துகிலுரிந்தது யார்?

ராமன் மனைவியினை கடத்தியது யார்?

அட இவர்கள் என்ன? முனிவர் மனைவியினை உருவம் மாறி இந்திரனே நெருங்கவில்லையா?

அட முற்றும் துறந்த முனிவர்களே தாரங்களோடு அலையவில்லையா?

கற்பழிப்புகளும் மாற்றான் மனைவியினை நெருங்கும் சம்பவங்களும் அங்கேதான் ஏராளம் இருக்கின்றன‌

திருஞானசம்பந்தர் எனும் பெரும் இந்துமத ஞானியே சமண பெண்களை என்ன செய்ய வேண்டும் என பாடியிருப்பது தெரியாதா?

அவ்வளவு ஏன்?

உலகிலே காமசூத்திரம் எழுதிய முதல் முனிவன் இந்து முனிவன், கொக்கோகம் முதல் பல எழுதியதும், சிருங்கார சதகம் எழுதியவர்களும் அவர்களே

இங்கு வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதற்கு கோவில் சிற்பங்களே சாட்சி

எப்படி வந்தது இவ்வழக்கம்?

அன்று அரசன் கோவிலிலேதான் தங்குவான், கோவில் அவனது அவையும் வீடுமாய் இருந்தது, பின்னர் ஏன் அங்கு இத்தனை வகையான வாத்சாயண‌ சிற்பங்கள்?

கற்பழிப்பும், தேவதாசி முறையும் இன்னும் ஏராளமும் இங்கு இருந்தது பிற்காலத்தில் இஸ்லாமியர் ஆட்சியிலும் அதன் பின் கிறிஸ்தவ ஆட்சியிலுமே ஒவ்வொன்றாய் முடிந்தன‌

அதே நேரம் காலம் மாற மாற இந்துக்களிலும் நல்ல சீர்திருத்தவாதிகள் வந்ததை மறுக்க முடியாது

பழமையான கஜுரகோ ஆலயம், அஜந்தா ஓவியம், இன்னும் வாத்சாயணரின் புகழ்மிக்க ஆராய்ச்சி, சிருங்கார சதகம் , வெள்ளையனே ஆபாசம் என தடை செய்த ஜெயதேவனின் புத்தகம் என பல விஷயங்களை சொன்னது யார்?

இஸ்லாமியனும் கிறிஸ்தவனுமா?

அல்ல, அவை எல்லாம் யாருடையது?

அதை எல்லாம் படித்தால் ஒருவன் என்னாவான்? ஏன் ஆலய சிற்பங்களை உற்று நோக்கினாலே என்னாவான்? வெறிபிடித்து அலையமாட்டானா?

இன்று உலகம் தடை செய்யும் ஆபாச காட்சிகளுக்கான மூலம் இங்கிருந்துதான் பெறப்பட்டது

ஆபாசவெறியினை உலகிற்கு அறிமுகபடுத்தியது யார்? சாட்சாத் நீங்களே, அவர்களிடம் இருந்து வேண்டுமானால் உலகம் கற்றிருக்கலாம்

நீங்களே மூலம், இதை எல்லாம் சொல்ல வைக்காதீர்கள்?

10 அடி உயரத்தில் கைபரிலும், போலனினும் ஒரு சுவர் கட்டியிருந்தால் ஆப்கனிலிருந்து ஒரு பயல் வந்திருக்க முடியாது

வெறும் கூலிபடையாக வந்த ராபர்ட் கிளைவினை அன்றே அடக்கியிருந்தால் இங்கு ஆங்கிலேய ஆட்சி நடந்திருக்காது

அப்படி எல்லாம் அறிவுகெட்டதனமாக இருந்துவிட்டு இஸ்லாமியன் வந்தானாம், கிறிஸ்தவன் வந்தானாம் கற்பழிப்பினை இங்கு சொல்லிகொடுத்தானாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s