ஏய் நாய்குட்டியே
அவனை தடுக்காதே
மோடி அரசு பதவிஏற்பதை காண சகிக்காமல் அந்த கவிஞன் என தன்னையே சொல்லிகொள்பவன் சாக செல்கின்றான்
மோடியின் ஆட்சி என்பதை விட, திமுக மந்திரிகள் இல்லா சபை அவனை கொல்கின்றது
இவனை மேல்சபை எம்பியாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு பொய்த்துவிட்டது
எல்லாம் சேர்த்து அவனை விரட்டுகின்றன
அவன் ஓடினான், ஓடினான் கடறகரைவரை ஓடினான்
ஏய் நாய்குட்டியே
அவனை தடுக்காதே அவனை தடுக்காதே
தமிழ் இலக்கிய உலகுக்கும், கவிதை உலகமும் உன்னால் காப்பாற்றபடும்
தாயினால் பெற்ற தமிழ் ஒரு நாயினால் காப்பாற்றபட்டதென வரலாறு உன்னை போற்றட்டும்
அவன் அடிக்கடி உன் பாஷையில்தான் பேசுவான், அதை கேட்டுவிடாதே நீயும் தற்கொலை செய்துகொள்வாய், அவன் பேச்சை விட அது உனக்கு நலமாய் தோன்றும்
ஏ நாயே, தமிழக இலக்கிய உலகை காக்கும் பொறுப்பு உன்னிடமே உள்ளது
விலகு, அவன் கடலில் விழட்டும்
தமிழும் தமிழிலக்கியமும் தமிழ் கவிதையும் காப்பாற்றபடட்டும்.
விண்வெளிக்கு சென்ற ரஷ்ய நாய் போல உனக்கும் சிலைவைப்போம்
ஏ கடலே
இந்த டகால்டி ஓடிவிடுவான், உடனே பொங்கு
பூம்புகாரை விழுங்கிய நீ இவனை விழுங்கமாட்டயா?
சிலப்பதிகார நகரத்தை விழுங்கிய நீ
இவனையும் விழுங்கு
அன்று தமிழருக்கு செய்த கொடுமையினை
இவனை விழுங்ங்கி சீராக்கு
தமிழை நேராக்கு
பொறுத்தது போதும் பொங்கு…அவனுக்கு ஊது சங்கு
(பெரிய கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என நினைப்பு)