காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிரில்ஸ்ஜி, இன்னும் கொஞ்ச நாளையில இந்தியாவ காட்டுவாசி நாடா மாத்திருவோம்

ஏற்கனவே வடக்க மாத்திட்டோம், தெற்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு

நாடு முழுக்க பூரா பயலும் மாடு கோவணம்னு காட்டுவாசியா அலையபோறான், அப்போ ஒரு பிரதமரா தடுமாற கூடாதுல்ல ஜி, அதுக்குத்தான் காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

அடுத்து விண்வெளி

அடுத்து விண்வெளிக்கு மோடி செல்ல தயாராகலாம்,

அப்படியே செவ்வாய்கிரகத்துக்கு அவரை அனுப்பி வைத்தால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு “பரம் வீர் சக்ரா” விருதினை அறிவித்துவிடலாம்.

நாட்டை காத்தவர்களுக்கான விருது அது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

உங்களை எல்லாம்…..

அடேய்

சமுத்திரகனி சினிமாவில்
எவ்வளவு சம்பாதிக்கின்றார்? யார் யாரெல்லாம் அவருக்கு படியளக்கின்றார் என கண்டறிய சொன்னால் அவர் நாயக்க சாதி என்றா அறிந்து வந்தீர்கள்?..

லகுட பாண்டிகளா, உங்களை எல்லாம்…..

ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?

அடங்க மறு.. அத்து மீறு என்றால் வேலூர் சிறையினை உடைத்து பேரரிவாளனை கூட்டிவர வேண்டியதுதானே?

ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?

ஒரு சூத்திரன் பார்ப்பன பனியாவிடம் கைகட்டி நிற்பதா? ஐயகோ என்ன அநியாயம்…

பார்ப்பன பனியாவிடம் தன்மான சூத்திர தமிழனை கையேந்த வைத்துவிட்ட ஆரிய பாசிசம் ஒழிக….

முதலில் பெற்ற பிள்ளையினை ஒழுங்காக வளர்க்காத குற்றத்துக்காக இந்த அற்புதம்மாளை பிடித்து சில வருடங்கள் உள்ளே போடவேண்டும் மிஸ்டர் அமித்ஷா

இந்த புலி தலைவனை சந்தித்து முதல் இப்பொழுது அடிக்கடி ஈழ உளையிடும் திருமாவினையும் சட்டத்தில் முதலில் அடைக்க வேண்டும்

பேரரிவாளனை விடுவிக்காவிட்டால் நாங்கள் புத்தமதம் தழுவுவோம் என திருமா மிரட்டுவார் அமித்ஷா, அதற்கெல்லாம் பயபடாதீர்கள், வோட்டு வாங்க சிதம்பரம் கோவில் வாசல் எல்லாம் செல்பவர்தான் திருமா..

எனினும் தமிழிசை, பொன்னார் வானதியினை தாண்டி அற்புதம்மாள் திருமா மூலமாக அமித்ஷாவினை சந்திக்கமுடிகின்றது என்றால்..

தாமரை …ல் கூட மலராது என சொல்லிவிட்டு கமலாலயத்தை உடனே பூட்டி சாவியினை கடலில் எறிய வேண்டியதுதான்

ஏ தமிழிசை அக்கா, உங்களுக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?

நாட்டுக்கு நல்லது

உத்திர பிரதேசத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ராணுவத்தை காஷ்மீர் எல்லைக்கு பதிலாக அங்குதான் நிறுத்தவேண்டும் போலிருக்கின்றது

நடக்கும் அட்டகாசங்களுக்கு அங்கு மாநில ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டு அவசரநிலை அறிவிக்கபட வேண்டும்

அந்த மாநில விஷம் மற்ற மாநில அமைதியினை பாதிக்காத வகையில் முந்திகொண்டால் நாட்டுக்கு நல்லது

அட சும்மா திரும்புங்கள்

ஆக 30 வருடத்திற்கு முன்பு ஜெயின் கமிஷன் திமுக பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் என்கின்றார்கள்

இப்பொழுது NIA வேறு திருத்தியிருக்கின்றார்கள். எங்கே பழைய நிலைக்கு திரும்புங்கள் பார்க்கலாம்?

அட சும்மா திரும்புங்கள்..

மிகபெரும் சாகசம்

பழனிச்சாமி கோஷ்டிக்கு முதலாளியாக இருப்பதே மிகபெரும் சாகசம்

தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதே அவரின் ஆக சிறந்த சாகசம்

அதைவிட என்ன சாகசத்தை மோடி பிரில் கியர்ஸுடன் இணைந்து சாகச பயணம் என மேற்கொண்டுவிட போகின்றார்?