சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்???

புதிய குடியுரிமை மசோதா இந்து முஸ்லீம் பிரிவினையினை வலுபடுத்தும் ஆபத்து உள்ளது, இது நல்லதல்ல‌ : சிவசேனா

இந்த அறிவு அன்றே சிவசேனாவுக்கு இருந்திருந்தால் மசூதி இடிபட்டிருக்காது

மும்பை கலவரம் நடந்திருக்காது , குண்டுவெடிப்பும் நிகழ்ந்திருக்காது

ஆக அந்த பயங்கரவாதி பால்தாக்கரேதான் எல்லா அழிச்சாட்டியமும் செய்திருக்கின்றார், மற்றபடி சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s