கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள்?

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள் என பார்த்தால், ஸ்டாலினுக்கு அங்கு பெரும் மரம் அறுக்கும் தொழிற்சாலை உண்டு என தகவல் கசிகின்றது, சில செய்திகள் வருகின்றது

சமூக நீதி என்பதும், பிராமணரிடம் இருந்து விடுதலை என்பதும் மர ஆலை நடத்துவது போலிருக்கின்றது..

ஆக

“ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனோ,
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே,

முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே..” எனும் பராசக்தி பாடல் வரி நினைவுக்கு வருகின்றதா இல்லையா?

குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும், இத்தேசம் மதசார்பற்ற தேசம் என்பதாலும் , இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக கன்னியாகுமரி வளர்ச்சிக்கு மகா சேவை செய்தவர்கள் என்பதாலும் காவலரை மிக விரைவாக சொர்கத்துக்கு செல்ல உதவி செய்த அந்த இருவருக்கும் ஆளுக்கு 50 லட்சம் பணமும், எஸ்பி அளவில் ஒரு வேலையும் கொடுக்க குஷ்பு சங்கம் வற்புறுத்துகின்றது

இது போக வீட்டில் ஒருவருக்கு அல்லது எல்லோருக்கும் அரசு வேலை வேண்டாம் மாறாக சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும்

அதற்கு மேலாக அவர்கள் இருவரும் பதவி ஏற்கும் அன்று ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் அவர்களுக்கு சல்யூட் அடித்து கவுரவிக்கபட வேண்டும்

மோடியும் அமித்ஷாவும் அவர்களின் இடது மற்றும் வலது ஷூவினை துடைத்து வைக்க வேண்டும்

இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு குடைபிடிக்க வேண்டும்

இந்நாடு எல்லோருக்கும் பொதுவான சமத்துவமான நாடு, சிறுபான்மையர் அச்சுறுத்தபடுவதை ஒரு காலமும் ஏற்றுகொள்ள முடியாது

இது இன்றைக்குள் நடக்காத பட்சத்தில் பாசிச மோடி மற்றும் மோடியின் அடிமை பழனிச்சாமியினை கண்டித்து ராகுல் காந்தி முதல் ராப்பிச்சைக்காரன் வரை எல்லோரையும் திரட்டி குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

ஜெ.என்,யூ முதல் எல்.கே.ஜி வரை எல்லா மாணவர்களும் வர தயார் என செய்தியும் அனுப்பியிருக்கின்றார்கள்

மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

இதே கன்னியாகுமரிக்கு ஒரு தலித் செத்திருந்தால் திருமா கோஷ்டி ஓடி வந்திருக்கும்

ஒரு இஸ்லாம் செத்திருந்தால் ஸ்டாலின் பறந்து வந்திருப்பார், ஈழதமிழனாக இருந்தால் சைமனும் நெடுமாறனும் திருமுருகனும் வந்திருப்பார்கள்

செத்தவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதாலும் கொன்றவன் சிறுபான்மை என்பதாலும் ஒரு பயலையும் காணவில்லை

இவ்வளவுக்கும் செத்தவன் சிறுபான்மையின கிறிஸ்தவனே, அப்படியும் சத்தமில்லை

கிறிஸ்தவ பாதிரி ஜெகத் கஸ்பரையும் காணவில்லை, ஈழத்தில் செத்தால்தான் அவர் அழுவார் போல‌

இதுவே ஒரு உயர்சாதி இப்படி சுட்டு கொன்றிருந்தால் என்ன ஆயிருக்கும், சும்மாவா இருப்பார்கள்

கடைசியில் காவலர் செத்ததற்கு டிஜிபி திரிபாதிதான் வந்திருக்கின்றார், வேறு ஒரு பயலையும் காணோம்

நடந்திருப்பது காவல்துறை மேலான யுத்தம், ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாதபடி கரங்கள் சிறுபான்மை என கட்டிபோடபட்டிருக்கின்றன‌

இது நல்லதல்ல, மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..

ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன்

பொங்கல பெரும்பாலும் சூரியன வணங்காத கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் கொண்டாடுறதே இல்ல, அவங்க வழக்கபடி சூரியன வணங்க்க கூடாது, மாட்டை வணங்க கூடாது, அவங்க மதம் சொல்லாத எதையும் செய்ய கூடாது

சரிதான் அவங்க வழக்கம் அப்படி

ஆனா அவங்க கொண்டாடாத‌ பொங்கலுக்கு எதுக்கு அவங்களுக்கு இலவச பரிசும் ஆயிரம் ரூபாயும், என்ன கணக்கு இதுண்ணே புரியல, நாம கேட்டால் பழனிச்சாமி சொல்லவா போறாரு..

சட்டபடி அவுகளுக்கெல்லாம் லீவே கொடுக்க கூடாது, ஒழுங்கா வேலைக்கு வாங்கண்ணுதான் சொல்லணும், இதெல்லாம் யார் கேக்க போறா?

அரசாங்கம் கொடுக்குற எல்லாத்தையும் நான் தமிழன், நான் இந்தியன்னு வாங்குறது. ஆனா நாட்டுக்கு ஏதாவது சிக்கல் வரும்போது இந்தியனன்னு சொல்லாமல் அய்யய்யோ நான் சிறுபான்மைன்னு ஏதாவது போராட்டம் பண்றது

இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..

கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

இதுவே அவர்கள் சோதனைக்கு நிற்காமல் போலீசை தாக்கிவிட்டு ஓடி, காவலர் சுட்டு அவர்கள் இறந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு அமைதியாக இருக்கும்?

அய்யய்யோ மோடி ஆட்சியில் இஸ்லாமியரை கொல்கின்றார்கள், அய்யயோ இஸ்லாமியரை அழிக்க மோடி உத்தரவிட்டு இஸ்லாமியரை கொல்கின்றார்கள் என பெரும் அழிச்சாட்டியம் நடந்திருக்கும்

கன்னியாகுமரி பகுதியினையே சுனாமியாய் புரட்டியிருப்பார்கள்

இதோ கடமையில் கொல்லபட்ட காவலருக்கு பொங்குபவன் யார்? எந்த கட்சி அவனுக்கு வந்து நிற்கின்றது?

யாராவது ஒரு வார்த்தை? ஒரு கண்டனம்? ஒரு இரங்கல்?…

அட குறைந்தபட்சம் அவன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை, நஷ்ட ஈடு..ஏதாவது?

சொல்லமாட்டார்கள்

ஆம் இஸ்லாமியரும் சிறுபான்மையினரும் காவலரை கொல்லலாம் யாரையும் கொல்லலாம் இங்கு கனத்த அமைதி நிலவும்

ஆனால் அவர்களையும் சில சாதிகளையும் தொட்டால் விடமாட்டார்கள், அட அவர்கள் தாங்களாக செத்தாலும் இந்தியா, மோடி, இந்துத்த்வா, பார்ப்பானியம் என கிளம்பிவிடுவார்கள்

ஒரு காவலன் கொடூரமாக கொல்லபட்டும் ஒரு செய்தி? ஒரு விவாதம்? ஒரு கண்டிப்பு?

தமிழக அரசியல்கட்சிகளையும் அவர்கள் பிடியில் இருக்கும் ஊடகங்களையும் காரி உமிழ்ந்து நாணத்தால் தலைகுனிகின்றோம்

இவர்களின் கேடுகெட்ட சுயநலத்தை எண்ணி கண்ணீர் விடுகின்றோம், இவர்களால் இங்கு ஒரு நன்மையும் ஒருபோதும் நிகழாது, இத்திருநாடும் இம்மாநிலமும் ஒரு காலமும் இவர்களால் நல்ல சிந்தனையினை பெறாது

தமிழக அனைத்து ஊடகங்களையும் அடித்து நொறுக்க வேண்டிய நேரமிது…

காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர்

கன்னியாகுமரி அருகே வாகன சோதனையில் வாகனத்தை நிறுத்த முயன்ற காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர்

அவர்கள் இஸ்லாமிய சமூக இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரிகின்றது

நாம் இதை மத கண்ணோட்டதுடன் பார்க்கவில்லை , ஆனால் போலிசிடம் சிக்காமல் இருக்க அவரை சுட்டுகொல்லும் அளவு இவர்கள் பதற்றபட்டது ஏன்?

அந்த துப்பாக்கி இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

ஆங்காங்கே ஐ.என்.ஏ பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடும் தீவிரவாதிகளை அமுக்கும்பொழுது இங்கே துப்பாக்கியுடன் ஒரு கும்பல் காவலரையே சுட்டிருப்பது ஏன்?

இது சாதாரணமாக கடக்கும் விஷயமல்ல‌

1990களில் இப்படித்தான் புலிகள் பலரை சுட்டனர், சிவராசன் கூட ஒரு காவலரை சுட்டு கொன்றான்

அதன் கடும் விலைதான் பின்பு ராஜிவின் உயிர் போனது

இது எதுவுமே சரியாக படவில்லை, கன்னியாகுமரி பலநாட்டு மக்களும் எல்லா மாநில இந்தியரும் வந்து செல்லும் பகுதி, அருகில் அணுவுலையும் மகேந்திர கிரி தளமும் உள்ளது

தெற்கே கடல்மூலம் யாரும் ஊடுருவும் வாய்ப்பும் உள்ளது

விஷயம் எதையோ குறிப்பாக சொல்கின்றது, உயிர்கொடுத்து எச்சரித்த காவல் தெய்வத்துக்கு வீரவணக்கம், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டிய நேரமிது

தமிழக அரசு மட்டுமல்ல, கேரள பிணராயி விஜயனும் மோடி அரசை விட்டுவிட்டு தன் மாநில பாதுகாவலை பார்க்கட்டும்

நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன

நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன, சில தமிழ் ஆலமரம் , தமிழ் அரசமரம் அடியில் தவம் செய்தபொழுது அவற்றுக்கு ஞானம் கிடைத்துவிட்டது

ஆம்,தமிழ்நாட்டில் தமிழனாக இருந்தால் வோட்டு வாங்கமுடியாது, அதிகாரத்துக்கு வரமுடியாது எனும் உண்மையினை அவை உணர்ந்து கொண்டதாம்

இதனால் விரைவில் நாம் தெலுங்கர், நாம் மலையாளி, நாம் ஆங்கிலேயர், நாம் சவுராஷ்டவர், நாம் இனமே இல்லா அனாமதேயர் என பல அமைப்புகள் தொடங்கி அதிகாரத்தை கைபற்றிவிட்டு அதன் பின் முகமூடி கழற்றி நாம் தமிழர் என வெற்றி சிரிப்பு சிரிக்க போகின்றார்களாம்

விரைவில் தமிழர் அல்லா அமைப்புகள் பல நாம் தமிழர் தும்பிகளால் தொடங்படலாம், அதற்கு முன் தெலுங்கு , மலையாளம் உட்பட அடுத்த மொழிகளை தீவிரமாக படிக்க கிளம்பிவிட்டன தும்பிகள்