மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

இதே கன்னியாகுமரிக்கு ஒரு தலித் செத்திருந்தால் திருமா கோஷ்டி ஓடி வந்திருக்கும்

ஒரு இஸ்லாம் செத்திருந்தால் ஸ்டாலின் பறந்து வந்திருப்பார், ஈழதமிழனாக இருந்தால் சைமனும் நெடுமாறனும் திருமுருகனும் வந்திருப்பார்கள்

செத்தவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதாலும் கொன்றவன் சிறுபான்மை என்பதாலும் ஒரு பயலையும் காணவில்லை

இவ்வளவுக்கும் செத்தவன் சிறுபான்மையின கிறிஸ்தவனே, அப்படியும் சத்தமில்லை

கிறிஸ்தவ பாதிரி ஜெகத் கஸ்பரையும் காணவில்லை, ஈழத்தில் செத்தால்தான் அவர் அழுவார் போல‌

இதுவே ஒரு உயர்சாதி இப்படி சுட்டு கொன்றிருந்தால் என்ன ஆயிருக்கும், சும்மாவா இருப்பார்கள்

கடைசியில் காவலர் செத்ததற்கு டிஜிபி திரிபாதிதான் வந்திருக்கின்றார், வேறு ஒரு பயலையும் காணோம்

நடந்திருப்பது காவல்துறை மேலான யுத்தம், ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாதபடி கரங்கள் சிறுபான்மை என கட்டிபோடபட்டிருக்கின்றன‌

இது நல்லதல்ல, மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s