டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

ஓரளவு சரியாக இருக்கலாம், 25 முதல் 30 இடங்கள் அக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றே கருதபடுகின்றது

காங்கிரசுடன் திமுக இணைந்து நிற்கும் பொழுதெல்லாம் அக்கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்றிருகின்றது

அதுவும் ராமசந்திரன், ஜெயா போன்ற சக்திகள் இருந்த காலத்திலே பெருவெற்றி பெற்றிருக்கின்றது என்பது வரலாறு

அந்த தரவுகளின் படியும், இப்பொழுது இருக்கும் சூழலிலும் அது நிச்சயம் சாத்தியமே..

இதுவரை அப்படித்தான் இருந்திருக்கின்றது..