பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌

பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌

முன்பு அழகிரியும் எச்.ராசாவும் இருந்த படத்தை போட்டு யாரோ பிரச்சாரம் செய்திருகின்றார்கள், கூடவே அழகிரி ராசாவுக்கு ஆதரவு என மகிழ்வோடு சொல்லியிருக்கின்றார்கள்

அலடித்து புரண்டு ஓடிவந்த அழகிரி இது பழைய படம், தான் அவர்களுக்கு ஆதரவில்லை என சொல்லிவிட்டார்

இது பெரும் அவமானம் என்றாலும் பாஜக கோஷ்டி கலங்குவதாக தெரியவில்லை அது அதன் போக்கில் ஜாலியாக இருக்கின்றது

அடுத்து அத்வாணியும் கலைஞரும், வாஜ்பாயும் முரசொலிமாறனும் இருக்கும் “அந்த நாள் ஞாபக” படங்களோடு அடுத்து பாஜகவினர் வரலாம்