சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

மும்பை.சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய நடை பாதை பாலம் சரிந்து 7 பேர் பலி 30 காயம்

அந்த நிலையத்தை கட்டியது வெள்ளையன் அதற்கு விக்டோரியா டெர்மினல் என பெயரும் வைத்தான்

இந்த சிவசேனா கோஷ்டி பெயரை மட்டும் மாற்றியது மராமத்து பணிகளை செய்யவே இல்லை, அதை எல்லாம் செய்ய பிரிட்டிஷ்காரனா வருவான்?

பிரிட்டிஷார் போல் பராமரிக்காமல் , சும்மா பெயரை மட்டும் மாற்றுவது என்பது அயோக்கியதனம், எதற்கும் சென்னை சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது