தமிழினம் செய்த புண்ணியம்

தமிழினம் செய்த புண்ணியம் அக்கால மன்னர்கள் சில ஆலயங்களையும் இன்னும் பல விஷயங்களையும் செய்துவிட்டு சென்றார்கள்

அவர்கள் அதை செய்திருக்காவிட்டால் என்னாகும்?

நாமெல்லாம் அமேசான் காடுகள் பழங்குடியினர் போலவும், பெரியாரும் அண்ணாவும் அம்பேத்கருமே நம்மை ஆடை உடுத்தி பேசவைத்து முடிவெட்டி சவரம் செய்துவிட்டவர்கள் போலவும் இங்கு காட்சிகளை உருவாக்கியிருப்பார்கள்

இதை எல்லாம் உணர்ந்துதான் தெய்வங்கள் ஆலயங்களை உருவாக்கி அமர்ந்திருகின்றன‌

அற்ப பதர் ரஞ்சித் , ஓசி தோசை மதிமாறன் போன்றோரை இன்றும் ஓடவிட்டு அடிக்கின்றார் மாமன்னன் ராஜராஜ சோழன்..

ஒருவிஷயம் நன்றாக விளங்குகின்றது

திருச்சி பக்கமோ இல்லை அதன் தென்பக்கமோ இருக்கும் யாரும் ராஜராஜனை கொஞ்சம் கூட விமர்சிக்கமாட்டார்கள்

விமர்சிப்பது எல்லாம் யாரென பார்த்தால் அந்த சென்னை ஏரியா கும்பலாகத்தான் இருக்கின்றது

அது ஒருமாதிரியான கூட்டமாக இருக்கும் போல, அதனால்தான் அன்றே வெள்ளையன் அவர்கள் நடுவில் ஏமாற்றி கோட்டைகட்டி காலூன்ற முடிந்திருக்கின்றது