முக்கியமான இடத்தில் விபத்து

பாகிஸ்தானின் அணுஆயுதம் சேமிக்கபட்டிருக்கும் மிக முக்கியமான இடத்தில் விபத்து நடந்திருக்கின்றது

பாகிஸ்தான் சொல்லவில்லை ஆனால் கதிரியக்கத்தை கண்காணிக்கும் சில பன்னாட்டு அமைப்புகளும், செயற்கை கோள்களும் விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டன‌

பாகிஸ்தான் வழக்கம் போல “அதெல்லாம் ஒன்றுமில்லை ஹிஹிஹிஹி” என மறைத்தாலும் விஷயம் ஏதோ இருக்கின்றது

அந்த இடத்தை தீவிரவாதிகள் தாக்கினார்களா? இல்லை வேறு ஏதும் அசம்பாவிதமா என்ற தகவல் இல்லை, அது வரவும் வராது

நிச்சயம் இந்திய கரங்கள் இதில் இல்லை

இதெல்லாம் இன்னும் சங்கி மற்றும் சவுக்கிகளுக்கு தெரியவில்லை, தெரியாமல் இருப்பது வரை நல்லது

இல்லையென்றால் நேற்றிரவு தனியாக சென்று பாகிஸ்தானின் அணுவுலைகளை மோடி தகர்த்தார், அமித்ஷா கடப்பாரை கொண்டு இடித்தார் , நிதின் கட்காரியும், ராஜ்நாத்சிங்கும் நாட்டு வெடிகுண்டு வீசினார்கள் என கிளம்பிவிடுவார்கள்