அனைத்துகட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக அனைத்துகட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

தமிழகத்திலிருந்து ஒரு கட்சி செல்லும் என நினைக்கின்றீர்கள்?

அதிமுக ஒருவேளை செல்லலாம் மற்றபடி ஏகபட்ட தமிழ், டுமீல் கட்சிகள் திமுக எல்லாம் செல்லவே செல்லாது

ஆனால் இதுவே அமைச்சரவையில் இட ஒதுக்கீடு என்றிருக்கட்டும் முதல் ஆளாக ஓடுவார்கள்

நாட்டுக்கான கூட்டம் என்றால் ஒருபயலும் செல்வதில்லை

முதலில் இந்த நாட்டுபற்றில்லா கட்சிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கொரு சட்டம் கொண்டுவர வேண்டும்

ஏம்பா வைகோ, எங்கே கருப்புகொடி ஏந்திகொண்டு அந்த கூட்டத்திற்கு செல்லும் பார்க்கலாம்