இம்ரான்கான் என்பவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்

இம்ரான்கான் என்பவருக்கு பெண் ரசிகைகள் அதிகம், உலகம் முழுக்க இருந்து அவருக்கு அக்காலத்தில் அனுதினமும் 5 ஆயிரம் காதல் கடிதங்கள் வந்ததுண்டு

அவர் காலத்தில் அவரளவு பெண்களால் விரும்பட்டவர் யாருமில்லை

அவரை விரும்பாதவர்கள் பெண்களாகவே மதிக்கபடா காலமும் இருந்தது

அவருக்காக புதிதாக கிரிக்கெட் பார்த்து “Goal” என கத்திய பெண்களும் உண்டு எனும் அளவு மனிதர் கனவு கண்ணனாய் வலம் வந்தார்

அவரால் லண்டன் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் 80% பெண்களால் நிரம்பிய வரலாறும் உண்டு

அதன் பாதிப்போ என்னமோ 40களை கடந்த சில‌ பெண்களுக்கும், ஆண்கள் ஐடி பெயரில் இருக்கும் பெண்களுக்கும் அவரை மிக பிடிக்கின்றது

விட்டால் அவரை மகாத்மா காந்தி ஆக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது,

பாகிஸ்தானின் பிரதமர் ராணுவத்தின் காலுக்கு ஒரு தோளையும் அந்நாட்டு உளவுதுறைக்கு ஒரு தோளையும் கொடுத்திருக்கும் அடிமை என்பது அவர்களுக்கு புரியவில்லை

கிழவர்களையே பெரும்பாலும் விரும்பும் இந்த Devi Somasundaramஎன்பவருக்கும் இம்ரான் கானை பிடித்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை

இந்த பதற்றம் எல்லாம் முடிந்ததும் இம்ரானுக்கு 4வதாக இவரை கட்டிவைத்தால் அதுவே பாகிஸ்தானுக்கு எதிரான மிகசிறந்த பழிவாங்கலாக அமையும்