இழப்பில்லா யுத்தம்

அமெரிக்காவின் எப்117 விமானம் கொசவா போரில் வீழ்த்தபட்டது அமெரிக்காவுக்கு 1998ல் பெரும் அவமானமே, ஆயினும் அமெரிக்கா வென்றது

சிரிய போரில் கூட ரஷ்யாவின் பலமிக்க சுகோய் 24 வீழ்த்தபட்டு பைலட் உயிரோடு பிடிக்கபட்டார்

பாதுகாப்புகள் நிறைந்த அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டரையே தாலிபன்கள் நொறுக்கிய காட்சிகள் உண்டு

போர்களத்தில் எதுவும் எப்பொழுதும் நடக்கலாம் , அதிர்ச்சிகள் அளிப்பதுதான் அக்களம்

இழப்புகள் என்பது களத்தின் தத்துவம், பகவான் கண்ணன் வழிநடத்திய போரிலே பாண்டவர் பக்கம் இழப்புகள் உண்டு

இழப்பில்லா யுத்தம் என எதுவுமே இல்லை

அதை எல்லாம் தாண்டிவருவதுதான் வெற்றி