என்னத்த சொல்ல?

புயலில் ஹெலிகாப்டரும் சிக்கும் என்பது அம்மணிக்கு தெரியாது போல, ஆனால் புயல் கடந்தபின் அம்மணிதான் வடசென்னையினை திரட்டிகொண்டு சென்று மீணவர்களை மீட்டார்

சென்னை வெள்ளத்தில் அம்மணி தனிநபராக லட்சகணக்கான மக்களை மீட்டது குறிப்பிடதக்கது, துப்பு அப்படி

இப்பொழுது வட எல்லையில் அச்சுறுத்தல் என்பதால் அம்மணியின் துப்பு உலகிற்கு தெரியவில்லை

தென்னிந்திய பக்கம் தீவிரவாததாக்குதல் மட்டும் நடக்கட்டும் அம்மணியின் துப்பு எப்படி இருக்கும் தெரியுமா?

அடிக்கிற அடியில் உலகின் மொத்த ராணுவமே ஓடிவிடுமாம், அம்மணியின் துப்பு அப்படி

இவரின் துப்புக்கு பயந்துதான் தென்னிந்திய பக்கம் தீவிரவாதிகள் வரவில்லை போல..

திருமுருகன் காந்தி

அடேய் மண்டையா பின்லேடனை அமெரிக்கா ஐநாவிலா கேட்டது? அவர்களாக சென்று பாகிஸ்தானில் ஒழித்துகட்டவில்லையா?

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா படையெடுத்து செல்லவில்லையா? ஐ.நாவிலா அழுதார்கள்?

பாலஸ்தீன் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஐநாவிலா தேடிற்று?

அமெரிக்க வழியில்தானே இந்தியாவும் அடித்திருக்கின்றது என்பது உன் அரைமூளைக்கு புரியாதா?

அரைமண்டையனுக்கு பல விஷயங்கள் புரிவதில்லை

பால்கோட் தீவிரவாதிகளை விட மோசமான கிறுக்கு தீவிரவாதி இவன்

தகுந்த மனநல சிகிச்சைக்கு பின் இவனை விரட்டிவிடுவது இந்தியாவுக்கு நல்லது

இவனை நாடற்றவனாக்கி ஓடவிட வேண்டும், எந்த நாடு இவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் என பார்த்துவிடலாம்