எவ்வளவு பட்டாலும் திருந்தா தேசமது

புல்வாமா தாக்குதலில் கொல்லபட்ட நம் வீரர்கள் எண்ணிக்கை 44

நேற்று பாகிஸ்தான் கைது செய்ததாக சொன்ன ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் 44

ஆனால் தர்மபடி கைது செய்யபட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் அல்லவா பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்

அழகர் இம்ரான்கான் நோபல் பரிசு பெற நான் தகுதி இல்லாதவன் என சொல்லும் உத்தமன் அதை செய்வானா?

44 நம் ஜவான்களை கொன்ற இயக்கத்தின் தீவிரவாதிகள் 44 பேரை பிடித்து வைத்து இந்தியாவிற்கு ஏதோ கிண்டல் செய்தி சொல்கின்றது பாகிஸ்தான்

எவ்வளவு பட்டாலும் திருந்தா தேசமது