காஷ்மீர் துளிகள்

யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி

காஷ்மீர் விமானதளத்தை பாகிஸ்தான் விமானங்கள் தாக்க வந்திருக்கின்றன அது விரட்டபட்டிருக்கின்றது

காஷ்மீர் வான்வெளி மூடபட்டிருக்கின்றது

எதிர்பார்த்தபடியே ஒரு பெரும் யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி தெரிகின்றது

அடேய் தும்பிஸ்

அடேய் தும்பிஸ்

இந்தியாவும் பாகிஸ்தானும் நவீன விமானங்களை வைத்து வான் கபடி ஆடிகொண்டிருக்கின்றது

மிராஜ், சுகோய் என இப்பக்கமும் சு7, எப்16 என அப்பக்கமும் பலத்த போட்டி

இதனிடையே புலிகளின் சாதனை விமானம் தெரியுமா? என சிரிப்பு காட்டாதீர்கள்

செக்கோஸ்வாகியா பகுதியில் விவசாய பண்ணைகளுக்கு மருந்து தெளிக்க வைத்திருந்த விமான இன்சினை வாங்கி வந்து தகரம் அடித்து ஏதோ செய்து பறந்தனர் புலிகள்

கொஞ்சம் அறிவுள்ளவன் அந்த விவசாய பண்ணை விமானத்தை வைத்து கொண்டு இஸ்ரேலிய விமானம் வைத்திருக்கும் சிங்களனோடு மோத போவானா?

கல் எறிந்தாலே விழும் இந்த புலி விமானம் விமான‌ எதிர்ப்பு பீரங்கிக்கு தாங்குமா?

அறிவுள்ளவன் அதை செய்வானா?

அட சிங்களன் சுடவும் வேண்டாம், தாக்கவும் வேண்டாம் தானாகவே விழுந்துவிடும் வல்லமை கொண்டவை புலிகளின் விமானங்கள்

அதை எல்லாம் தமிழன் சாதனை என சொல்லி இந்த சீரியசான நேரத்தில் காமெடி எல்லாம் வேண்டாம்

அணுகுண்டு என்பதென்ன? அதன் எடை என்ன?

போர் விமானம் என்பது எவ்வளவு எடையினை தாங்கி செல்ல கூடியது? அதனால் எவ்வளவு சுமையினை சுமக்க முடியும்?

இதெல்லாம் கொஞ்சமும் தெரியாமல் மாட்டுவண்டி தவிர ஏதும் அறியாமல் ஆயிரம் கிலோ வெடிகுண்டா? அது சாத்தியமா? ஏமாற்றுகின்றது ராணுவம் என அவனவன் புலம்பிகொண்டிருக்கின்றான்

தீபாவளி வெடியினை தவிர ஏதும் தெரியாதவனெல்லாம் ராணுவத்தினை கலாய்கின்றானாம்

அவனை எல்லாம் பரிதாபமாக பார்த்து கண்ணீர் விட வேண்டும்

முட்டாளுக்காக அழு என்கின்றது யூத பழமொழி

“யுத்தம் வந்துரும் போல, வந்துட்டா எமர்ஜென்ஸிதான்

எமர்ஜென்ஸில எப்படி எல்லாம் அடிப்பாங்கண்ணு அனுபவ பூர்வமா தெரிஞ்சவங்க நாங்க, அதனால ஒருவேளை எமர்ஜென்ஸி வந்தா வாய் திறக்கமாட்டோம் ஏற்கனவே அவ்வளவு வாங்கியிருக்கோம்

முதுகுலேயும் வாயிலுமே மிதி மிதின்னு மிதிப்பானுக, நிறைய வாங்கியாச்சி

ஆக இன்னும் வாங்காத ஒரே ஆளு நீருதான், எமர்ஜென்ஸின்னு மோடி சொன்னா நீங்க ஏதாவது சொல்லணும் சரியா

சிக்கல் இல்லண்ணா நாங்க வாய்திறப்போம், உங்கள பிடிச்சி உள்ளே போட்டு மிதிச்சா நாங்க பேசவேமாட்டோம்

நம்ம கூட்டணிக்காக இந்த தியாகத்த நீங்க செஞ்சே தீரணும், செஞ்சிட்டா 1 சீட் கூட தருவொம்..”

எல்லையில் பதற்றம் மோடி ஆலோசனை

தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் வைகோ ஆலோசனை , மோடி தமிழகம் வந்தால் கருப்புகொடி காட்டுவேன் வைகோ

திமுக கும்பலின் நாட்டுபற்று எங்கிருக்கின்றது பார்த்தீர்களா? இந்த முகமூடி தீவிரவாதிகளை களையாமல் தமிழகம் உருப்படாது