கொஞ்சம் யோசிங்க பேசுங்க

இதை சொல்பவன் யாரென்றால் பெரும்பாலும் திமுக கூட்டணியில் உள்ளவனாகவே இருப்பான்

அந்த மடையர்களுக்கு காதை திருகி கவுண்டமணி பாணியில் சொல்வது இதுதான்

“அடேய் மீணவன் சுட்டுகொல்லபடும் பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு, அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் அரசு, அப்போ திமுகவும் காங்கிரஸ் அரசுலதான் இருந்து..கேட்டுச்சா

காங்கிரசும் திமுகவும் கூட்டணி போட்டு ஆளும்பொழுதுதான் சுட்டானுக, உங்க தலைவர் கூட தமிழக மீணவர்கள் பேராசைபடுகின்றார்கள் எல்லை தாண்டுகின்றார்கள் என சொன்னாரே மறந்துட்டா?

மோடி வந்தபின் ஒரு மீணவனை கூட சிங்களன் சுடாதபொழுது எப்படிடா அயோக்கிய பயலே போர் தொடுப்பார்கள்?

அதெல்லாம் சரி மும்பையில சுட்டானே , தாஜ் ஹோட்டல்ல எல்லாம் சுட்டானே அப்போ காங்கிரஸ் கவர்மென்ட் என்ன பண்ணிச்சோ அதத்தான் ராமேஸ்வரம் பக்கமும் பண்ணிச்சி

சிங்களன் சுடும்போது ஆண்ட திமுக காங்கிரஸ் கூட்டணியில கம்முண்ணு இருந்துட்டே, இப்போ சுடாத சிங்களன் மேல ஏன் போர் தொடுக்கலண்ணு கேக்குறீங்களே

உங்களுக்கு வெட்கம் இருக்கா? மானம் இருக்கா? ரொஷம் இருக்கா? அறிவு இருக்கா?

ஏண்டா நாங்க என்ன கேணைன்னு நினைச்சீங்களா?”

இப்பவும் காங்கிரசுக்கு வோட்டு கேட்டுட்டு அதையே பேசிட்டு வாறீங்களா? அயோக்கிய பயலுகளா உங்கள விடுறதா இல்லடா