பதிலடியா?

இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் : பாகிஸ்தான் ஆவேசம்

மறுபடி கசாப் போல இல்லை புல்வாமா போல எவனையாவது அனுப்பி கோழைதனமாக தாக்கும் பதிலடிதானே

என்றைக்கு நேருக்கு நேர் வந்தீர்கள்?

இனி இங்கு பதிலடி எல்லாம் கிடையாது , ஒரே அடிதான்

எப்படியோ எங்களை அடித்துவிட்டது என ஒப்புகொண்டுவிட்டது பாகிஸ்தான்