முடியலண்ணே ஏதாவது செய்ங்கண்ணே

அண்ணே முடியலண்ணே அடிக்கடி ஆளாளுக்கு அடிக்கிறாங்க என்னென்னு கேளுங்கண்ணே

ஆமாடா தம்பி , ஏதோ 
ஹாங்காங் ஏர்போர்ட் மாதிரி எல்லா நாட்டு போர் விமானமும் அசால்டா உள்ள‌ வந்துட்டு போகும் போல‌

முடியலண்ணே ஏதாவது செய்ங்கண்ணே

செய்யலாம் சரி நீ ஏன் அங்க வம்பு பண்ற?

காஷ்மீர்ல முஸ்லீம்கள அடக்கி வச்சிருக்காங்க, ஆதரவு கொடுத்தா தப்பாண்ணே?

தப்பில்ல, ஆனா முஸ்லிம் எல்லாம் சீன உடை அணியணும் பர்தா கூடாது குல்லா கூடாது மசூதி கூடாதுன்னு எப்படி வச்சிருக்கோம் நாங்க, அங்கேயும் வந்துட்டேன்னா?

அண்ணே நீங்க என்ன செஞ்சாலும் சரிண்ணே இந்தியா நல்லது செஞ்சாலும் தப்புண்ணே அப்படித்தாண்ணே நாங்க அரசியல் செய்து பழகிட்டோம்

இப்போ என்னடா செய்யணும்?

அண்ணே அடுத்தால எப்போ அடிப்பாங்கண்ணு தெரியல, ஏதாவது செய்ங்கண்ணே

இந்த தலாய்லாமா வச்சி ஏதாவது செய்யமுடியுமாண்ணு பாக்குறேன், அதெல்லாம் இருக்கட்டும் இந்தியாவுல இருந்து தக்காளி கூட வரலியாம்

ஆமாண்ணே

சரி நான் அனுப்புறேன் அப்படியே அந்த கைஎழுத்து போட்டு டாக்குமென்ட் அனுப்பு

என்ன டாக்குமெண்ட்?

பாகிஸ்தானை சீனாவின் ஒரு மாநிலமாக அடகு வைத்துவிட்டோம், இனி மீட்கவே மாட்டோம்”