யுத்தவரலாறு

கடந்த 60 ஆண்டுகால யுத்தவரலாறு அதைத்தான் சொல்கின்றது

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் எப்பொழுதும் தொடக்கதில் பாகிஸ்தான் கையே ஓங்கும், காரணம் 24 மணிநேரமும் இந்தியாவினை பற்றி கவலைபட்டு மிக தயாராக இருக்கும் நாடு அது

1948 காஷ்மீர் யுத்தம் முதல் கார்கில் வரை அப்படித்தான்

இந்தியா சுதாரித்து அடிக்க தொடங்கும்பொழுது கொஞ்சம் திணறும் ஆனால் அடிக்க அடிக்க பின்னி எடுத்துவிடும்

அதன் பின் அடிவாங்க முடியா பாகிஸ்தான் மல்லாக்க கிடக்கும்

இந்த யுத்தமும் அப்படித்தான் தொடங்குகின்றது

காட்டு நாய்கள் எளிதில் தூங்கும் யானையினை கடிக்கும், யானை எழுந்து மிதிக்க கொஞ்சம் நேரமாகும் அதற்காக நாய்கள் தப்பிவிட முடியாது, யானையினை வெல்லவும் முடியாது

யானையின் ஒரு மிதிக்கு அது தாங்காது”