இது புரியாமல் உண்டு செத்துவிட்டார் ஜெயலலிதா

“தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்; வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக் கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்! புலந்தபின், போற்றார், புலை..”

அடுத்தவரை சுரண்டுதல், பொய் சொல்லுதல் , வஞ்சகம் செய்தல் என மிக மோசமான குணத்தை ஒருவரிடம் கண்டுவிட்டால் ,நல்லோர் அவர்கள் சமைத்த உணவை கூட உண்ணமாட்டார்கள்

இது புரியாமல் உண்டு செத்துவிட்டார் ஜெயலலிதா…