அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல்

அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால் மேக் அப் இல்லாமல் வாக்கு கேட்க வந்தால் அவரை யாருக்கும் தெரியாது

இதனால் இனி பிரச்சார காலமுதல் அவர் மேக் அப்பிலே இருக்க வேண்டிய கடும் கட்டாயம் ஏற்பட்டாயிற்று, இதற்கே ஒரு குழு அமைக்க வேண்டும்

அம்மணிக்கு இருக்கும் லாபம் என்ன தெரியுமா?

தேர்தல் செலவு கணக்கில் கம்மல் , வளையல் , உதட்டு சாயம், மல்லிகைப்பூ கணக்கினையெல்லாம் எக்கசக்கமாக எழுதி வைக்கலாம், தேர்தல் கமிஷணும் தயக்கமின்றி ஏற்றுகொள்ளும்