இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்?

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்?

“ஒரு சின்னமும் வேண்டாம், எல்லா கட்சிக்கும் எல்லா சின்னமும் அழியவேண்டும். அந்த கட்சிக்கார பயல் எல்லாம் சின்னம் இல்லாமல் போட்டியிடுவானா? நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்திலும் போட்டியிடும்” என முன்பே சொன்னவர் செந்தமிழன்

ஆக இரட்டை மெழுகுவர்த்தியினை கரைத்துவிட்டார்கள்

அன்னார் விடுவாரா? ” இரட்டை துடைப்பம்”, “இரட்டை ஆமை” சின்னம் வாங்கியாவது வென்றுவிட மாட்டாரா?

(இதை பற்றி கேளுங்கள், அது ஒன்றுமில்லை நாம் தமிழர் மேகலாயா கிளைக்கு அந்த சின்னத்தை கொடுத்துவிட்டோம் என சிரிக்காமல் சொல்வார்கள் தும்பிகள்)