கடவுள் இருக்கான் பாலாஜி..

காமராஜர் கக்கனுக்கு பின் ஒரு சாமன்யர் காங்கிரஸில் பெரும் அடையாளமாக உருவாகிவருவது வரவேற்கதக்கது

கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி இருவரில் யார் சிறந்தவர் என்றால் சாட்சாத் ஜோதிமணிதான்

42 வயதேயாகும் ஜோதிமணி பெரும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள்

(கடந்த காலங்களில் பலமுறை இவரை தோற்கடிக்க பெரும் பணத்துடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி இப்பொழுது அம்மணிக்கு உதவியாக வந்து நிற்கின்றார்

கடவுள் இருக்கான் பாலாஜி..)