காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சோனியா குடும்பம் சென்றிருக்கின்றது

மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தினை, அந்த புனிதமான இடத்திற்கு சென்று ஆசிவாங்கி தொடங்குகின்றார் ராகுல்

பிரச்சாரத்திற்கு முன்பு ராகுலும் பிரியங்காவும் சோனியாவும் மன்மோகன்சிங்கும் காந்தி ஆன்மா வாழும் ஆசிரமத்திற்கு சென்றிருப்பது பலத்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது

மகாத்மாவின் போராட்டம் வென்றது போல காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்