தெளிவாகவே காய் நகர்த்துகின்றார்

டிடிவி தினகரன் தெளிவாகவே காய் நகர்த்துகின்றார்

தேசிய அரசியல் அவருக்கு தேவையில்லை, மாநில அரசியலே பிரதானம் அதில் ஆர்.கே நகரில் வென்றும் விட்டார்

அவருக்கு ஒரே இலக்கு பழனிச்சாமி கும்பலை விரட்டுவதேயன்றி வெல்லுவதோ இல்லை டெல்லிக்கு செல்வதோ இல்லை

டிடிவி தினகரன் பிரிந்திருப்பது திமுக முகாமுக்கு மிக மிக‌ நல்லது, அது யாருக்கோ பொறுக்கவில்லை

யாருக்காக இருக்கும்?

கருணாநிதி ஒரு காலத்தில் “ஆண்டி பண்டார” கட்சி என அழைத்த அந்த கட்சிக்காக இருக்குமோ?