மேலும் சொல்கின்றான் சாணக்கியன்

யானையை ஆயிரமுழ தூரத்தில் வைக்க வேண்டும். குதிரைகளை நூறு முழ தூரத்தில் வைக்க வேண்டும். கொம்புள்ள மிருகத்தை பத்து முழ தூரத்தில் வைக்க வேண்டும், அதுவே பாதுகாப்பு : சாணக்கிய நீதி

எம்மை பொறுத்தவரை காங்கிரசை 5 அடி தூரத்திலும், திமுகவினை 15 அடி தூரத்திலும், அதிமுகவினை 50 அடி தூரத்திலும் இந்த பாஜக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளை 100 அடி தூரத்திலும் தள்ளி வைக்கலாம்

இந்த பாமக, தினகரன் எல்லாம் 200 அடி தூரம் தள்ளி வைக்கலாம்

இந்த திராவிட கருப்பு சட்டை , நாம் தமிழர் போன்ற இம்சைகளை 5 கிமீ தள்ளி வைப்பதுதான் சரி..

மேலும் சொல்கின்றான் சாணக்கியன்

அங்குசம் கொண்டு யானையைக் கட்டுப்படுத்த வேண்டும். குதிரையைக் கட்டுப்படுத்த அதைத் தட்டிக் கொடுக்க வேண்டும். ஏணிப்படி காண்பித்து ஒரு தடியைக் காண்பித்து கொம்புள்ள விலங்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு வாளைக் கொண்டு அல்லது சவுக்கை கொண்டு ஒரு முரடனைக் கட்டுப்படுத்தவேண்டும்

இதைத்தான் தேர்தலிலும் செய்ய வேண்டும்