இவ்வளவுதானா விஷயம்?

பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, தேர்தல் நடத்தை விதி என கோட்டாட்சியர் பதில்

இவ்வளவுதானா விஷயம்?

திமுக பிரச்சார கூட்டம், திமுக கண்ட‌ பெண் விடுதலை பாரீர் என கூட்டத்தை கூட்டினால் இந்த கோட்டாட்சியர் என்ன செய்வார்?

அப்படி அனுமதி வாங்கி கலைஞர் செய்த பெண் விடுதலை காரியங்களை விளக்கிவிட்டு சந்தடி சாக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்துவிட்டும் வரலாம்

கலைஞர் மகளான கனிமொழிக்கு இதை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டுமா என்ன?