சொல்வது யார் தெரியுமா?

இந்திய ராணுவம் சம்பந்தமான செய்திகளை எல்லாம் அள்ளிவிடலாம், ராணுவ தாக்குதல் செய்திகள் எல்லாம் இல்லா பொய்களை சொல்லி என்னவும் பேசலாம்

டெல்லி என்றால் எதுவும் எழுதலாம், இந்திய அரசு என்றால் கிழிக்கலாம், தமிழக அரசு என்றால் கிழித்து கொண்டே இருக்கலாம்

இன்னும் ஏகபட்ட விஷயங்களை எப்படி எல்லாமோ எழுதலாம், இல்லாதது நடக்காதது என சொல்லலாம், நடந்ததை நடக்கவில்லை எனவும் சொல்லலாம்

அதற்கெல்லாம் ஒரு சமூக பொறுப்பும் தேவையே இல்லை..

ஆனால் பொள்ளாச்சி விஷயத்திற்கு மட்டும் மக்கள் பொறுப்போடு செயல்பட வேண்டுமாம்

சொல்வது யார் தெரியுமா? சவுக்கு சங்கர்