தஞ்சை கோவிலின் நிழல்

தஞ்சை கோவிலின் நிழல் தரையில் விழாது என்பதல்ல, ஆலய வளாகத்தை தாண்டி விழாது என்பதுதான் ஐதீகம்

அதாவது ஆலய வளாகத்தை தாண்டி விழுந்தால் அந்த நிழலை யாரும் மிதித்துவிட கூடாது என்பதால் வளாகத்துக்குள் மட்டும் விழுமாறு சுற்று சுவர் அமைக்கபட்டது என்பார்கள்

அந்த கோபுர நிழல் தரையிலே விழாது என எங்கு சொல்லபட்டது? இவர்கள் எங்கு படித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை..

கோபுர கலசத்தின் நிழல்தான் தரையில் விழாது என்பது அதன் அமைப்பு, இன்றும் அது விழுவதில்லை

இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது

தமிழகத்தில் தமிழக சாதி மட்டும் இல்லை, இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது

அதில் ஐரோப்பிய சாதி, அரேபிய சாதி, ஆப்கன் சாதி என எல்லாமும் உண்டு

அப்படி இன்னொரு சாதி இங்கே கலந்திருக்கின்றது அது இலங்கை சாதி

ஆம் சிங்கள அடிமைகளை இழுத்து வந்து காவேரி கரைகளை பலபடுத்தினான் கரிகாலன் என்கின்றது வரலாறு

அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?

ஈழ வெற்றியின் அடையாளமாக அனுராதபுரத்து அடிமைகளை இழுத்து வந்து தஞ்சை கோவிலை கட்ட பயன்படுத்தினான் ராஜராஜன் என்கின்றது அவன் காலத்து செய்தி

அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?

எகிப்தில் யூத இனத்தை மோசே மீட்டது போல இந்த அடிமைகளை இலங்கையில் இருந்து யாரும் வந்து மீட்கவில்லை

நிச்சயம் அவை திரும்ப செல்லவில்லை,

ஆக இங்கேதான் கலந்திருக்கின்றது, அவற்றில் சிலதான் இப்பொழுது அவனை விமர்சிக்கின்றோம் என களமிறங்கியிருக்கலாம்

ஆம் அவைகளின் புத்த அபிமானத்தையும், ஒருமாதிரி சீறுவதையும் கண்டால் அவை இலங்கையில் இருந்து பிடித்துவரபட்ட அடிமை கூட்டங்களின் வாரிசே

அவைகளுக்கு இங்கே நிலம் எங்கிருந்தது? அவற்றை எப்படி ராஜராஜன் பறித்திருக்க முடியும்?

இனபாசத்தின் படி அவற்றை சிங்களினிடமே திருப்பி அனுப்புவதுதான் சரி

புத்தன் கண்ட சமத்துவத்தை அனுராதபுரத்தில் அவை நிலைநாட்டிவிட்டு அங்கேயே வாழட்டும்

கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..

அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் பா.ரஞ்சித் சொன்னார் : ரஞ்சித் அடிபொடிகள்

அடேய் கூவையளா, அம்பேத்கர் அந்த பரோடா மன்னன் ஆட்சியில் இருந்த சாதிபாகுபாடு பற்றி என்ன சொன்னார்?

மன்னனை கண்டித்தாரா? அவன் அயோக்கியன் என் நிலமெல்லாம் அவனிடம் இருக்கின்றது என குதித்தாரா?

அவன் வீசிய காசுக்கு சமத்தாக வேலைபார்த்தார் அவ்வளவுதான்

பெரியார் சொன்னாரா?

அட பதர்களா? எந்த நாயுடு ரெட்டியினையாவது பிடித்து இது தமிழன் நிலம் தமிழ்சாதிக்கு கொடு என பெரியார் என்றைக்கடா சொன்னார்?

தொழிலாளிக்கு சம்பளம் உயர்த்து என ஆலை முதலாளிகளுக்கு எதிராக‌ பெரியார் போராடிய ஒரு போராட்டத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…

அம்பேத்கர் தன் காரியம் ஆகுமட்டும் அரசனுக்கு அடங்கி இருந்த சுயநலவாதி

பெரியாரோ அரசுகளுக்கு தாளமிட்டு தன் சொத்துக்களை காத்துகொண்ட தந்திரக்காரர்

வெள்ளையன், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் என அந்த முதலமைச்சரின் காலங்களுக்கு பெரியாரின் ஜால்ரா சத்தம் வரலாறில் காது கிழிய கிடக்கின்றது

ராஜராஜனை நீங்கள் விமர்சித்தால், உங்கள் பிதாமகன்களான பெரியார், அம்பேத்கர் போன்றோரின் இன்னொரு பக்கத்தை கிழித்து தொங்கவிட எமக்கும் உரிமை உண்டு

வரலாற்று தமிழர்களை நீங்கள் தொட்டால் , உங்கள் கனவு பிம்பங்களை நாங்கள் நொறுக்குவோம்..

ச்ச்ச்சீ பீம்…

ஒழிக திராவிடம்..

கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..

மறுபடியும் சொல்கின்றோம்

காரல் மார்க்ஸ் சொன்னதை ரஞ்சித் சொன்னார் : கூகை கோஷ்டிகள்

ஹிட்லரிடம் கேட்டார்கள், இந்த யூதர்களுக்கு பின்னால் இந்த கொலைகூடங்கள் என்னாகும்? மூடிவிடலாமா?

அவன் சொன்னான் இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு தேவைபடும்

அவர்கள் அவ்வளவு ஆபத்தானவர்களா? என்றார்கள் அவனின் அடிப்பொடிகள்.

ஹிட்லர் மிக தெளிவாக சொன்னான், “ஆட்சி என்பது அசாத்தியமானது அதை நடத்தவும் நாடு செழிக்கவும் செய்யபடும் ராஜநீதி என்பது சுலபமானது அல்ல‌

இந்த கம்யூனிஸ்டுகள் அரசை அகற்றி ஆட்டம் போடுவார்களே தவிர அவர்களுக்கு ஆளும் ஞானமோ திட்டமோ கொஞ்சமுமில்லை

அவர்களால் மானிடகுலத்துக்கான ஆட்சியினை தரவே முடியாது.

இந்த சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு சிந்தனை என ஆண்டவனால் கொடுக்கபட்டிருக்கும் பொழுது அவனை இப்படி பொதுவுடமையில் சமத்துவமாக வாழ் என வாழவைக்கவே முடியாது, அது சாத்தியமல்ல‌

தனி தனி சிந்தனையுள்ள மனிதனை ஒன்றாக வைத்து எல்லோரும் ஒன்றுபோல வாழவேண்டும், ஒன்றுபோல இருக்க வேண்டும் என அடைத்து வைத்து ஆட்சி செய்வது என்பதும், அப்படி ஒரு நாடு இருக்கமுடியும் என்பதும் வெற்று கனவு

மானிட குணம் அதற்கு ஒத்துழைக்காது..

இதுதெரிந்தும் ஏன் கம்யூனிஸ்டுகள் பொங்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் யூதர்கள்

ஆம் காரல் மார்க்ஸ் ஒரு யூதன் , ஐரோப்பா முழுக்க யூதர்களை அடித்தபொழுது யூதர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை காரணம் மன்னரின் செல்வாக்கு அப்படி

அவர்களின் ஜியோனிச கனவுக்கும், யூத நாட்டுக்கும் துளியும் ஆதரவில்லை. காரணம் மன்னராட்சி

மன்னரை வீழ்த்தாமல் தாங்கள் விரும்பியதை செய்யமுடியாது என விரும்பிய யூத கூட்டம் பெரும் கணக்கிட்டு கம்யூனிசத்தை உருவாக்கி பரப்பி, ரஷ்யாவில் ஆட்சியினையும் பிடித்தது

கவனியுங்கள், ரஷ்யாவில் யூத இனம் அடிவாங்கி கொல்லபட்டபின்பே இந்த புரட்சிநடந்திருக்கின்றது

ஆம், கம்யூனிஸ்டுகள் யூத உருவாக்கம். மன்னர்களை ஒழித்து ஒவ்வொரு நாட்டிலும் குழப்பத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம்

இவர்களால் உலகெல்லாம் முதலில் கம்யூனிசம் பரவும் பின் குழம்பி திரியும், அதில் இவர்கள் தந்திரமாக தங்கள் காரியத்தை சாதிப்பார்கள்

அவர்கள் நினைத்தது கைகூடிய பின் இந்த உலகுக்கும் மானிட சிந்தனைக்கும் ஒத்துவராத அந்த கம்யூனிசம் கைகழுவபடும்

இன்று நான் கம்யூனிசத்தை முடிந்தவரை ஒழிக்கபார்க்கின்றேன், நான் இல்லாவிட்டாலும் ஐரோப்பா அதை பின்னொருநாளில் வேறறுக்கும்..”

ஆம் அவன் தீர்க்கதரிசி

அவன் சொன்னதே நடந்தது, கம்யூனிசம் உலகை மாற்றியது அதை கொண்டு யூத இனம் நாடு அடைந்தது

அந்த கம்யூனிச அரசை கொண்டு தங்கள் ஜென்ம எதிரியும் தங்களை ஓட ஓட அடித்த ஐரோப்பாவினை அலற வைத்தது

தங்களின் இஸ்ரேல் வலுவானவுடன் கம்யூனிஸ்ம் இனி தேவை இல்லை என்றவுடன் அதை அழித்தது

உலகில் இருந்து கம்யூனிசம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றது, சீனாவில் இருப்பது கம்யூனிசமே அல்ல‌

ஐரோப்பாவில் தாட்சர் பின்னாளில் கம்யூனிசத்தை வேறறுத்தார்

ஆக ஹிட்லர் சொன்னது மிக சரியாக நிறைவேறிற்று

இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் ஆண்ட மேற்குவங்கம் சீரழிந்து கிடக்கின்றது, கேரளாவிலும் நிலமை வளர்ச்சி இல்லை

கம்யூனிசம் என்பது மன்னர்களை குறிவைத்து உருவாக்கபட்ட ஆயுதம்

மன்னராட்சி இல்லா நிலையில் அது தேவையின்றி ஹிட்லர் முன் குறிப்பிட்டது போலவே அழிந்துவிட்டது

இந்த புரட்சி பொதுவுடமை சமத்துவம் எல்லாம் மக்களின் உணர்ச்சியினை திரட்டி ஆட்சியினை மாற்ற வைக்குமே அன்றி அதன் பின் ஆள வைக்காது

புரட்சியில் ஆட்சிமாறிய நாடுகள் பல பின்னாளில் தரித்திர தேசமாகி குழம்பி நிற்பதெல்லாம் இப்படியே..

தமிழக அரசியல் நாசமாய் போனதும், தமிழ்நாடு நாசமானதும் இப்படியே

சீனாவிலும் ரஷ்யாவிலும் மறுபடியும் ஒற்றை தலமை ஆட்சி வந்தாயிற்று, அதுதான் சரி என சொல்லி கம்யூனிசத்தை தத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்றன அந்நாடுகள்

ஆக பொதுவுடமை நாடுகளே காரல் மார்க்ஸை விரட்டிவிட்டு ஹிட்லர் வழிக்கு திரும்புகின்றன‌

வரலாற்றில் மார்க்ஸ் தோற்றோடி ஹிட்லரே வென்றுகொண்டிருக்கின்றான்.

காரல் மார்க்ஸே பிராடு , யூதரின் ரகசிய உருவாக்கம் என நிலமை இருக்க அவர் சொன்னதை ரஞ்சித் சொன்னாராம்

போங்கடா டேய்

மறுபடியும் சொல்கின்றோம்

ராஜராஜ சோழனை தொட்டால் உங்கள் புனிதர்களின் பிம்பம் எல்லாம் ஒவ்வொன்றாக நொறுக்கபடும்

இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்

ராஜராஜ சோழன் பார்ப்பானுக்கு நிலமாக அளித்தான், அவன் அயோக்கியன் : கூவை கோஷ்டிகள்

அவன் அளித்தானா இல்லையா என்பது வேறுவிஷயம்

இப்பொழுது தஞ்சை பகுதி விவசாய நிலங்களில் எவ்வளவு பார்ப்பானிடம் உள்ளது?

எவ்வளவு பார்ப்பானிய பண்ணைகள் இருக்கின்றன?

கீழவெண்மணி கொடுமையினை நிகழ்த்திய நாயுடு ரெட்டி முதல் கபிஸ்தலம் பண்ணையார் மூப்பனார் வரை பார்ப்பானா?

இல்லை டெல்டா மாவட்டத்தின் அரசியல், நிலபுல சக்திகள் எல்லாம் பார்ப்பானா?

இப்பொழுது எந்த சாதி ஆதிக்கம் செலுத்துமோ அதைபற்றி மூச்சும் விட்டுவிட கூடாது

ஏனென்றால் அவர்களிடம் என் நிலம் இது என்றால் முதுகிலே மிதித்து கட்டி வைத்து உரித்துவிடுவார்கள்

பாவம் ராஜராஜசோழன், அவன் என்ன கேட்கவா போகின்றான் என அள்ளிவிடுகின்றன கூவை கோஷ்டிகள்

பார்ப்பானில் ஒருவகையான “கெய்க்வாட்” ரஜின்காந்த் முன்னாலும், பாப்பாத்தி லதா முன்னாலும், பாப்பாத்தி சவுந்தர்யா என்பவர் முன்னாலும் ரஞ்சித் குனிந்து நின்ற காட்சி எல்லாம் பலருக்கு மறந்துவிடுகின்றது

ஆப்தே எனப்படும் பிராமண பிரிவின் ராதிகா ஆப்தே எனும் பிராமண பிரிவு நடிகையினை அழைக்கும்பொழுது பிராமண எதிர்ப்பு வராது

மெட்ராஸ் நாயகி கேத்தரின் மதம் மாறிய நம்பூதிரி வம்சம் என்கின்றது செய்தி

ரஞ்சித்துக்கு சினிமா கொடுக்க பார்ப்பான் குடும்பம் வேண்டும், பார்ப்பானும் பாப்பாத்தியும் வேண்டும் ஆனால் வேறு எங்கு என்றாலும் இவர்கள் பிராமணனை 
எதிர்ப்பார்கள்

பார்ப்பான் கொடுத்த படவாய்ப்பு மட்டும் கசக்காது

இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்

ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

அந்த இந்திய பிக்கு பா.ரஞ்சித் என்பவரை எங்ககிட்ட கொடுத்திருங்க மியன்மார் முஸ்லீம் எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு

இல்ல இல்ல அவன் எங்களுக்குத்தான் வேணும், இங்க தமிழரை எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு, அவன் கட்டாயம் வேணும்

அதுவும் அனுராதாபுரத்துல ராஜராஜ சோழன் அடிச்ச அடிக்கு பழிவாங்க, ரஞ்சித பிக்கு எங்களுக்கு கட்டாயம் வேணும்

அந்த சோழன் பர்மாவிலயும் கப்பல்ல‌ வந்து அடிச்சிருக்கான் அப்போ நாங்க பழிவாங்க வேண்டாமா?

சரி சரி நாங்க 1950களில் தமிழர‌ அடிச்சோம், நீங்க 1980களில் இருந்து அடிக்கீங்க, யார் அடிச்சா என்ன தமிழன் ஒழிந்தால் சரி

ஆமா சாமி, அதுனால முதல்ல நாங்க ரஞ்சித் பிக்குவ எடுத்து தமிழன அடிக்கிறோம், அப்புறமா உங்ககிட்ட தாரோம், டீல் ஓக்கேய்யா

நிச்சயமா சாமி

சாமி இந்த தலாய்லாமா இடையில வந்து அவன‌ கேட்டுட்டா என்ன செய்ய சாமி? அடுத்த தலாய்லாமான்னு ஆக்கிவச்சாலும் வச்சிருவார்..

அதெல்லாம் விடமுடியாது சாமி, ஒண்ணு உனக்கு இல்ல எனக்கு , தமிழர்தானே நம்ம எதிரி, அதனால தலாய்லாமாவுக்கு கொடுக்க முடியாது.

ஆக அவன் நிச்சயம் நமக்குத்தான் , இல்லியா சாமி?

ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

ஆமா சாமி, சிக்கிட்டான் ஆசாமீ…

ராஜராஜன் என்ன சாதி

ராஜராஜன் கால கல்வெட்டு முழுக்க படித்தால் அவன் என்ன சாதி என்பதும் தெரியவில்லை

அவன் காலத்தில் என்னென்ன சாதி இருந்தது என்பது பற்றி ஒரு குறிப்புமே இல்லை

சோழன் என்ன? பண்டைய தமிழ் இலக்கியம் எதுவுமே சாதி பெருமை பேசவில்லை

எந்த புலவனும் எந்த சாதியும் சேர்த்தவன் என்ற வரலாறு இல்லை

அரசர்கள் சாதிக்காக சண்டையிட்டதாகவோ இல்லை நாட்டில் சாதிகலவரம் வந்ததாக தெரியவில்லை

தொழில் செய்த அடிப்படையில் தொழில் சார்ந்த அடைமொழி இருந்திருக்கின்றது, மாறாக சாதி என்பது இல்லை

அன்று சாதி இருந்திருந்தால் ராஜராஜனின் சாதி தெளிவாக தெரிந்திருக்கும், அன்றிருந்த சாதிபெயர்களும் அடையாளபடுத்த பட்டிருக்கும்

ஆக அவன் காலத்தில் சாதியோ இல்லை சாதி ரீதியான பாகுபாடுகளோ இருந்ததில்லை என்பது தெரிகின்றது

தொழில் செய்த பிரிவுகள் இருந்தன அது சாதியில் வராது

அதனால் உறுதியாக சொல்கின்றோம், சோழ பேரரசில் சாதி அடக்குமுறை இருந்ததற்கு வாய்ப்பே இல்லை

இவர்கள் இட்டுகட்டுவதெல்லாம் அவன் இந்துமன்னன் என்ற‌ ஒரே காரணத்துக்காக அன்றி வேறல்ல

எல்லோரும் கொண்டாடிய மன்னனாக அவன் இருந்திருக்கின்றான்,

அவன் சதய விழா ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்துவருவதும் இன்றும் 
எல்லா சாதியும் அவனை உரிமைகொண்டாடுவதும் அவனின் பெருமைக்கு என்றும் சான்று..

ஜார்ஜ் கோட்டைக்கு அப்பால் உருண்டவனுக்கும், குடியாத்தம் பக்கம் துண்டு பீடிக்கு அலைந்தவனுக்கும் தஞ்சாவூர் பாரம்பரியம் எப்படி புரியும்?