இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்

ராஜராஜ சோழன் பார்ப்பானுக்கு நிலமாக அளித்தான், அவன் அயோக்கியன் : கூவை கோஷ்டிகள்

அவன் அளித்தானா இல்லையா என்பது வேறுவிஷயம்

இப்பொழுது தஞ்சை பகுதி விவசாய நிலங்களில் எவ்வளவு பார்ப்பானிடம் உள்ளது?

எவ்வளவு பார்ப்பானிய பண்ணைகள் இருக்கின்றன?

கீழவெண்மணி கொடுமையினை நிகழ்த்திய நாயுடு ரெட்டி முதல் கபிஸ்தலம் பண்ணையார் மூப்பனார் வரை பார்ப்பானா?

இல்லை டெல்டா மாவட்டத்தின் அரசியல், நிலபுல சக்திகள் எல்லாம் பார்ப்பானா?

இப்பொழுது எந்த சாதி ஆதிக்கம் செலுத்துமோ அதைபற்றி மூச்சும் விட்டுவிட கூடாது

ஏனென்றால் அவர்களிடம் என் நிலம் இது என்றால் முதுகிலே மிதித்து கட்டி வைத்து உரித்துவிடுவார்கள்

பாவம் ராஜராஜசோழன், அவன் என்ன கேட்கவா போகின்றான் என அள்ளிவிடுகின்றன கூவை கோஷ்டிகள்

பார்ப்பானில் ஒருவகையான “கெய்க்வாட்” ரஜின்காந்த் முன்னாலும், பாப்பாத்தி லதா முன்னாலும், பாப்பாத்தி சவுந்தர்யா என்பவர் முன்னாலும் ரஞ்சித் குனிந்து நின்ற காட்சி எல்லாம் பலருக்கு மறந்துவிடுகின்றது

ஆப்தே எனப்படும் பிராமண பிரிவின் ராதிகா ஆப்தே எனும் பிராமண பிரிவு நடிகையினை அழைக்கும்பொழுது பிராமண எதிர்ப்பு வராது

மெட்ராஸ் நாயகி கேத்தரின் மதம் மாறிய நம்பூதிரி வம்சம் என்கின்றது செய்தி

ரஞ்சித்துக்கு சினிமா கொடுக்க பார்ப்பான் குடும்பம் வேண்டும், பார்ப்பானும் பாப்பாத்தியும் வேண்டும் ஆனால் வேறு எங்கு என்றாலும் இவர்கள் பிராமணனை 
எதிர்ப்பார்கள்

பார்ப்பான் கொடுத்த படவாய்ப்பு மட்டும் கசக்காது

இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்