கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..

அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் பா.ரஞ்சித் சொன்னார் : ரஞ்சித் அடிபொடிகள்

அடேய் கூவையளா, அம்பேத்கர் அந்த பரோடா மன்னன் ஆட்சியில் இருந்த சாதிபாகுபாடு பற்றி என்ன சொன்னார்?

மன்னனை கண்டித்தாரா? அவன் அயோக்கியன் என் நிலமெல்லாம் அவனிடம் இருக்கின்றது என குதித்தாரா?

அவன் வீசிய காசுக்கு சமத்தாக வேலைபார்த்தார் அவ்வளவுதான்

பெரியார் சொன்னாரா?

அட பதர்களா? எந்த நாயுடு ரெட்டியினையாவது பிடித்து இது தமிழன் நிலம் தமிழ்சாதிக்கு கொடு என பெரியார் என்றைக்கடா சொன்னார்?

தொழிலாளிக்கு சம்பளம் உயர்த்து என ஆலை முதலாளிகளுக்கு எதிராக‌ பெரியார் போராடிய ஒரு போராட்டத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…

அம்பேத்கர் தன் காரியம் ஆகுமட்டும் அரசனுக்கு அடங்கி இருந்த சுயநலவாதி

பெரியாரோ அரசுகளுக்கு தாளமிட்டு தன் சொத்துக்களை காத்துகொண்ட தந்திரக்காரர்

வெள்ளையன், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் என அந்த முதலமைச்சரின் காலங்களுக்கு பெரியாரின் ஜால்ரா சத்தம் வரலாறில் காது கிழிய கிடக்கின்றது

ராஜராஜனை நீங்கள் விமர்சித்தால், உங்கள் பிதாமகன்களான பெரியார், அம்பேத்கர் போன்றோரின் இன்னொரு பக்கத்தை கிழித்து தொங்கவிட எமக்கும் உரிமை உண்டு

வரலாற்று தமிழர்களை நீங்கள் தொட்டால் , உங்கள் கனவு பிம்பங்களை நாங்கள் நொறுக்குவோம்..

ச்ச்ச்சீ பீம்…

ஒழிக திராவிடம்..

கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..