ஸ்டெர்லைட் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை.

இன்னம் நியாயமும் நீதியும் இத்தேசத்தில் இருக்கின்றது, அந்த 13 பேர் படுகொலைக்கும் நீதி கிடைத்திருக்கின்றது

*****

ஸ்டெர்லைட் தீர்ப்பு இப்படி தூத்துகுடி மக்களுக்கு சாதகமாக வர வைகோவும் ஒரு காரணம்

ஓடாத கடிகாரமும் இருமுறை சரியான நேரம் காட்டும் என்பார்கள், அப்படி வைகோ தன் வாழ்நாளில் செய்த நல்ல விஷயம் இது

இப்பொழுது வைகோ தூத்துகுடியில் ஹீரோ

இனி என்னாகும்?

தூத்துகுடியில் போட்டியிட துடிக்கும் கனிமொழிக்கு இது பின்னடைவாகும், இந்த நல்ல நேரத்தை விடுவாரா வைகோ?